Header Ads

பிரான்சில் இன்றைய கொரோனா நிலவரம்! [03.02.2021] இறப்புகள் அதிகரிப்பு!



பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா   தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,224,798 ஆக உயர்ந்தது.

அதே தினத்தில் மாத்திரம் புதிதாக இனம் காணப்பட்ட நோயாளர்கள் எண்ணிக்கை 23,337யும்  புதிய இறப்புகளின் எண்ணிக்கை 726 ஆகவும் பதிவு செய்யப் பட்டுள்ளது

சுகாதார அமைச்சின் தரவுகளின் படி மொத்த இறப்பு எண்ணிக்கை 77,238ஐ கடந்து செல்கின்றன.  கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கையும்  226,896 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது வரை  2,920,664 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிலும் 3220 பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.