Header Ads

WHATSAPPபிற்கு பதிலாக புதிய செயலியை பயன்படுத்தும் பிரான்ஸ் மக்கள்…

 


மிக பிரபலமான WhatsApp செயலி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது

அண்மை காலத்தில் WhatsApp செயலியில் புதிய அறிவித்தல் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் WhatsApp பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்க பயனாளர்களிடன் அனுமதி கோரியுள்ளது.

இதனை அனுமதித்தால் மாத்திரமே WhatsApp தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டமையால் இந்த கட்டுப்பாட்டுக்கு இணங்காத மக்கள் WhatsAppல் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலயில் பிரான்ஸ் மக்களும் WhatsAppல் இருந்து வெளியேற தொடங்கியுள்ளனர்.

WhatsAppற்கு பதிலாக Signal எனும் செயலியை பிரெஞ்சு மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

பிரான்சில் ஆன்ட்ரோயிட் மற்றும் iOS இயங்குதளங்களில் அதிகம் தரவிறக்கப்பட்ட செயலிகளில் இந்த Signal செயலியே தற்போது முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.