புதிய அவதாரம் எடுக்கும் வாட்ஸ்ஆப்! அறியாமல் மாட்டிக் கொள்ளும் மக்கள்
பேஸ்புக்கின் மெசேஜிங் செயலியான வாட்ஸ்ஆப், நெட்டிசன்களின் தவிர்க்க முடியாத தகவல் தளமாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன.
ஒட்டுக் கேட்கப்படும் என்ற அச்சம் இல்லாமல், அதில் தகவலையும் மீடியாவையும் பறிமாறி வந்த மக்களின் மீது, வாட்ஸ் ஆப், புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பில் பல்வேறு தகவல்கள்ள வெளியாகிக் கொண்டுள்ளது.
விரிவான தகவல்….
No comments