Header Ads

ISIS அமைப்பிற்கு ஆதரவளித்த 3 இலங்கையர்கள்! தகவல் வெளியிட்ட அமெரிக்கா

 


ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை ஆதரிக்க சதி செய்ததாக 3 இலங்கையர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதித்துறை இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு உயர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.