Header Ads

வெளிநாட்டவர்களுக்கு மகிழ்சியான தகவல் வெளியிட்ட ஐக்கிய அரபு இராச்சியம்!

 


வெளிநாட்டவர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மகிழ்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டினருக்கான குடியுரிமைக்கான வழியைத் திறப்பதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.

இதன்படி, குடியுரிமைச் சட்டத்தின் புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விரிவான தகவலுக்கு…

No comments

Powered by Blogger.