Header Ads

கொரோனா பரவலின் ஆரம்பம் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்! அம்பலமாகிய உண்மைகள்

 


கொரோனா பரவலின் ஆரம்பம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

வுஹான் ஆய்வுகூடப் பணியாளரே முதல் முறையாக கொரோனா தொற்றுக்கு இலக்காகினர் என அமெரிக்கா உளவுத் தகவல் தெரிவிக்கின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்குவதற்கு முன்பாக அங்குள்ள வுஹான் நகரில் இயங்கும் சர்ச்சைக்குரிய வைரஸ் நுண்கிருமி ஆய்வு கூடத்தின் பணியாளர்கள் சிலர் பரவியுள்ளது.

விரிவான தகவலுக்கு…

No comments

Powered by Blogger.