Header Ads

பிரித்தானிய வைரஸ் - வெடிக்கும் நிலையில் உள்ள கைக்குண்டு!!!



 «பிரித்தானிய வைரசின் பரவல் எண்ணிக்கையானது சிறிதாக உள்ளதாகக் கணக்குக் காட்டப்படுகின்றது. இது சிறிய அளவில் இருந்தாலும் பெரிதும் ஆபத்தானது. எந்நேரமும் வெடிக்கக் கூடிய நிலையில் உள்ள வெடிகுண்டு» எனப் பிரான்சின் நுண்ணுயிரியியல் குழுமத்தின் (Société française de virologie) துணைத் தலைவரான மிலென் ஒக்லியாஸ்த்ரோ (Mylène Ogliastro) எச்சரித்துள்ளார்.

 
«பிரித்தானிய வைரசுடன் போராட நாம் இன்று உள்ள நிலைமை, மலையுடன் மோதுவதற்கு இன்னமும் நாம் சமதரையிலேயே நிற்கும் நிலையாகும். நேரத்தோடே நாம் இதற்கான தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரித்தானிய வைரஸ் நம்மை வெல்லும் நிலை ஏற்படும்»
எனவும் மிலென் ஒக்லியாஸ்த்ரோ எச்சரித்துள்ளார்.
 

No comments

Powered by Blogger.