ஐஸ் கிரீமில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா! பீதியில் உலக நாடுகள்
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
வைரஸ் வௌவ்வால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக கூறப்பட்டது.
வைரஸ் செயற்கையாக உருவானதா? அல்லது இயற்கையாக உருவானதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் சீனாவின் வுகான் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
விரிவான தகவலுக்கு….
No comments