அடுக்கு மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து: ஒருவர் பலி
ரொறன்ரோ- ஸ்காபரோவில் வீடு ஒன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றுக்காலை 8 மணியளவில், heppard Avenueவில் Carabob Court அடுக்குமாடி குடியிருப்பில் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
வீட்டுக்குள் இருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது, மேலும் தீவிபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
No comments