Header Ads

🔴 கொரோனா வைரஸ் : இன்றைய நிலவரம்..!!

 கொரோனா வைரஸ் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை பதிவான மொத்த தொற்று மற்றும் சாவு விபரங்கள் இதோ;

 


கடந்த 24 மணிநேரத்தில் 20,489 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 
 
இதே காலப்பகுதியில் 867 பேர் சாவடைந்துள்ளர். அவர்களில் 346 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். 
 
இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 66,282 ஆக உயர்வடைந்துள்ளது.
 
24,904 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2,625 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

No comments

Powered by Blogger.