இலங்கையில் தங்க புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.54 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட தங்கம் புதையல் ஒன்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.விரிவான தகவலுக்கு….
No comments