பிரான்ஸ் மக்களிடையே தீவிரமடையும் கொரோனா – அவசர கோரிக்கை விடுக்கும் நிபுணர்கள்!
பிரான்ஸ் மக்களிடையே தீவிரமடையும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் விசேட நிபுணர்கள் குழுவொன்று இது தொடர்பில் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பிரான்ஸ மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என 70க்கும் அதிகமான பிரான்ஸ் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டு தகவல் வழங்கியுள்ளனர்.
அத்துடன் பிரான்ஸில் உள்ள மக்களுக்கு என்ன வழங்க வேண்டும் என பிரான்ஸ் முன்னணி நிபுணர்களும் மருத்துவ சங்கங்களும் அறிவித்துள்ளது.
விரிவான தகவலுக்கு….
No comments