இல் து பிரான்சுக்குள் மீண்டும் பனிப்பொழிவு!!
Ile-de-France மாகாணத்துக்குள் மீண்டும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை காலை, கடுமையான குளிர் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பனிப்பொழிவு இடம்பெறும் எனவும், சில பகுதிகளில் மழையுடன் இணைந்து பனிப்பொழிவு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஓரளவு பனிப்பொழிவு இடம்பெறும் எனவும், பரிசுக்குள் பனிப்பொழிவு பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments