யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த ஒருவருக்குக் கொழும்பில் கொரானாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் யாழ்ப்பாணத்தில் பல இடங்களுக்கு நடமாடியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அந்த இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விரிவான தகவலுக்கு
No comments