பிரித்தானிய பிரதமரின் இந்திய விஜயம் இரத்து..!
இந்தியாவில் குடியரசு தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் எதிர்வரும் 26 ஆம் திகதி கலந்து கொள்ளவிருந்தார்.
இந்நிலையில் பிரித்தானியாவில் பரவிவரும் உருமாறிய கொரோனா தொற்று பரவல் காரணமாக அவரது இந்தியாவிற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து பிரித்தானிய பிரதமர், இந்திய பிரதமருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments