ஐரோப்பிய உணவில் உள்ளடக்கப்படும் புழுக்கள்
ஐரோப்பிய நாடுகளில் பலவகையான உணவு பொருட்கள் காணப்படுகின்றது.
இந்நிலையில் உணவுப் புழுக்கள் ஐரோப்பாவில் மனித உணவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் புழுக்களை வறுத்து மசாலாக்களில் பயன்படுத்தவும், மாவாக்கி பிஸ்கெட்டுகள், பாஸ்தா மற்றும் பிரட்களில் சேர்க்கவும், பிற உணவு வகைகளில் முழுதாகப் பயன்படுத்தவும் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இவை மனிதர்கள் உண்பதற்கு பாதுகாப்பானது மற்றும் அதிக புரதச் சத்து நிரம்பியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐரோப்பிய நாட்டினர் புழுக்களை விரும்பி உண்ணுவதாக ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது.
No comments