32 மாவட்டங்களிற்க அதிகரிக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை!!!
ஒவ்வெரு மணி நேரமும் பல மாவட்டங்கள், பனிப்பொழிவு மற்றும் பனி வழுக்கல் (neige-verglas) எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டு வருகின்றன.
பிரான்சின் வானிலை அவானிப்பு மையம் தற்போது 32 மாவட்டங்களிற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை வழங்கி உள்ளது.
Massif Central பகுதியிலிருந்து பரிஸ் வரை இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
பரிஸ் மற்றும் அதனை உள்ளடக்கிய புறகரப் பகுதிகளில், அதாவது 75-92-93-94-77-78-91-95 ஆகிய மாவட்டங்கள் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிச்றுக்கல் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
நோர்மோந்தி பகுதியால் உள் நுழையும் பனிக் காற்றே பரிசைத் தாக்குகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments