பிரித்தானிய மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
பிரித்தானிய மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா அதன் மிக கடுமையான குளிர்கால இரவுகளை சந்திக்கவுள்ளதாக வானிலை ஆய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோஃப் என்ற கொடிய புயலை அடுத்து , கடுமையான பனி மற்றும் மழையின் மற்றொரு இயற்கை தாக்குதலுக்கு பிரித்தானியா சந்திக்கவுள்ளது.
விரிவான தகவலுக்கு…
No comments