செல்போனில் பேசினால் கொரோனா பரவும்! அதிர்ச்சியை ஏற்படுத்திய மருத்துவர்கள்
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகின் சில நாடுகளில் பொதுமக்களுக்கு குறித்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேசமயம், கொரோனா தொற்றும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனிடையே, ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட புதிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது.
விரிவான தகவலுக்கு….
No comments