Header Ads

பிரான்சில் வீழ்சியடைந்துள்ள அகதித் தஞ்சக் கோரிக்கை!!

 


கொரோனாக் காலம் பொருளாதாரத்தை மட்டுமல்ல அகதித்த தஞ்சக் கோரிக்கையையும் பெருமளவில் வீழ்ச்சி காணச் செய்துள்ளது.

 
பிரான்சில் 2020 ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி, அகதித் தஞ்சக் கோரிக்கையானது 40% வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தொடர்ச்சியாக அதிகரித்து வந்த அகதித்தஞ்சக் கோரிக்கையானது, தற்போது பெரிதும் வீழ்ச்சியடைந்திருப்பதை, குடியேற்ற புள்ளிவிபரத்தின் தகவற் திணைக்களம் தெரிவித்துள்ளது

No comments

Powered by Blogger.