கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு 15 சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும், கொனபொல பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடையப் பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரையில் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments