Header Ads

பிரான்ஸ் உணவக உரிமையாளர்கள் சிலர் தற்கொலை செய்துள்ளனர்



பிரான்ஸில் கடந்த 2020 வருட ஆரம்பத்தில் இருந்தே மிகவும் கொரானாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட தொழிலாக பிரெஞ்ச் உணவகங்கள் விளங்குகின்றன.

முதலாவது உள்ளிருப்பு முடிவடைந்து சிறிது அவகாசம் கிடைத்த போதிலும்,அவர்களுக்கு சரியான வழி பிறக்கவேயில்லை,ஒரு ஆண்டு முடிவடையும் தருவாயில் உள்ளது.

இழப்பீடுகள்,நட்ட ஈடுகள் தொடர்பாக எதுவும் அரச தரப்பில் இருந்து ஈடு கட்டுமர படியாக கிடைக்கவில்லை என்பதால் மிகவும் மனமுடைந்து போயியுள்ளனர்.

சிலர் தற்கொலை செய்துள்ளனர்.இதுவரை மூன்று உணவக உரிமையாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன்,பல்லாயிரகணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வருட ஜனவரி 20ம் திகதியை குறி வைத்து காத்திருந்த உணவக உரிமையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இதனால் மேலும் மன அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளனர்.இனி ஏப்ரல் ஈஸ்டருக்கு பிறகே முடிவு தெரியும் என்ற நிலையில்…

இந்த நிலையில் உணவக உரிமையாளர்கள் சிலர் தமது மனழுத்தம் தீர பிரான்ஸ் உணவக உரிமையாளர்கள் சிலர் தற்கொலை செய்துள்ளனர்

No comments

Powered by Blogger.