பிரான்ஸ் கொரோனா தடுப்பு- மூக்குக்குள் அடிக்க ஸ்ப்ரே போன்ற ஒரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது !!!
பிரான்ஸ் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விட்டாலும் அதற்கு ஈடாக மூக்குக்குள் அடிக்க ஸ்ப்ரே போன்ற ஒரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த வருடம் சுகாதார அமைச்சர் வெளியிட்ட செய்தியில் இப்படியான spray -களை கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் எந்த காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments