Header Ads

இந்தியாவில் 18 பெண்களை கொடூரமாக கொலை செய்த நபர் கைது!


 

இந்தியாவின் ஹைதராபாத்தில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து நபர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

ஹைதாராபத்தைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவருக்கு, 21 வயதில் திருமணம் முடிந்துள்ளது.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார்.

இதனால் பெண்கள் மீது அவருக்கு கோபத்துடன் பழிவாங்கும் எண்ணமும் தோன்றியுள்ளது

இதனால் தனியாக இருக்கும் பெண்களை பார்த்து ஆசைக்கு இணங்கினால் பணம் தருகிறேன் என ஆசைவார்த்துக் கூறி அவர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

இவ்வாறு கடந்த 24 வருடங்களில் 18 பெண்களை கொலை செய்துள்ளார்.

அண்மையில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் போது முன்னதாக இவர் 16 கொலை உட்பட 21 வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.