எல்லைகளை மொத்தமாக மூட பிரித்தானியா முடிவெடுக்கும் என வெளியாகிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உருமாற்றம் கண்டுள்ள கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.விரிவான தகவலுக்கு….
No comments