மலேசியாவில் சிறப்பு மிக்க முருகன் ஆலயமான பத்துமலை திருத்தலத்தில் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.பக்தர்கள் கலந்துகொள்ள மலேசிய அரசு அனுமதிக்கவில்லை.இந்நிலையில் பூஜைகள் அனைத்தும் தொலைக்காட்சி, இணையம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.விரிவான தகவலுக்கு…
No comments