பலத்த மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை
ஏழு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையமான Météo France இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. பலத்த மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Ain,
Doubs,
Jura,
Isère,
Hautes-Alpes,
Haute-Savoie,
Savoie
ஆகிய ஏழு மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் நேற்று புதன்கிழமை இரவு எட்டு மணி முதல் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
No comments