Header Ads

அசுர வேகத்தில் பரவும் புதிய கொரோனா! நெருங்கி வரும் ஆபத்து

 


கடந்த ஆண்டின் இறுதியில் இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. ஏற்கெனவே பரவும் கொரோனாவை காட்டிலும் புதிய கொரோனா 70% அதிக வேகத்தில் பரவியது.


No comments

Powered by Blogger.