Header Ads

கனடாவில் அதிதீவிரமடைந்த கொரோனா தொற்று

 


கனடாவில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 606,076 அதிகரித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,880 ஆகியுள்ளது.

கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான ஒன்ராறியோவில், நேற்று புதிதாக 2,964க்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதோடு, 25 பேர் பலியாகியும் உள்ளார்கள்.

கடந்த வாரத்தில், சராசரியாக நாளொன்றிற்கு 2,792 பேருக்கு தொற்று அதிகரித்து வந்ததுடன், ஒரே நாளில் 3,363 பேர் பாதிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது.

இந்நிலையில் கனடாவில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.