பிரித்தானியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஏற்கனவே அங்கு பல பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது.பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 43 சதவிகித மக்கள் தங்குமிடத்திலேயே கடுமையான ஊரடங்கு நிலையில் உள்ளனர்.விரிவான தகவலுக்கு…
No comments