Header Ads

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் உயர்ந்த கொரோனா நோயாளிகள்

 


கனடாவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்குகின்றது.

கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 8,413பேர் பாதிக்கப்பட்டதோடு 134பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 81ஆயிரத்து 395பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 15ஆயிரத்து 606பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 75ஆயிரத்து 976பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 711பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நான்கு இலட்சத்து 89ஆயிரத்து 813பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

No comments

Powered by Blogger.