வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்ல காத்திருப்பவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!
இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்19 தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களுக்கு தீர்வு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அவர்கள் முகங்கொடுத்த இரு பிரதான பிரச்சினைகளான விமான கட்டண அதிகரிப்பு மற்றும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுபவர்களின் கட்டண அதிகரிப்பு என்பவையாகும்.
விரிவான தகவலுக்கு….
No comments