முதல் இலங்கை குழுவினர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டில் இருந்து சென்றுள்ளனர்.22 இலங்கையரைக் கொண்ட இலங்கையர்களே இவ்வாறு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிறப்பு விமானமொன்றில் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.விரிவான தகவலுக்கு….
No comments