Header Ads

வனுவாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

 


வனுவாட்டு குடிரசின் லகடோரோவுக்கு கிழக்கே 49 கிலோ மீற்றர் தொலைவில் 160 கிலோ மீட்டர் ஆழத்தில் 6.0 ரிச்டெர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்த சக்தியாய்ந்த நிலநடுக்கம்ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்டுள்ளது.

வனுவாட்டு குடியரசு என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும்.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

No comments

Powered by Blogger.