அமெரிக்காவை புரட்டி போடும் கடும் பனிப்புயல்
அமெரிக்காவில் Minnesota வின் தெற்கு Dakota மற்றும் மேற்கு மத்திய Minnesota வின் சில பகுதிகளைக் கடும் பனிப்புயல் தாக்கியுள்ளது.
சாலைகளில் தேங்கிக் கிடக்கும் பனியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காற்று அதிவேகத்தில் வீசக்கூடும் எனவும், பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு வானிலை மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments