Header Ads

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு வாகனங்களுக்கு நடுவில் செல்ல தடை!!



இரு சக்கர வாகனங்கள் இரண்டு வரிகளுக்கு இடையில் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
மீறுபவர்களுக்கு 135 euro தண்டப்பணமும் ஓட்டுநர் உரிமத்தில் இருந்து மூன்று புள்ளிகளும் கழிக்கப்படும்.
இந்த சட்டம் பிப்ரவரி 1 முதல் அமுல் ஆகின்றது.


No comments

Powered by Blogger.