கொரோனா வைரஸ் பிரச்சினையே ஒரு ஆண்டுக்கு மேலாக முடிவுக்கு வராத நிலையில், புதுப் புது கொடிய உயிர்க்கொல்லி நோய்கள் உருவெடுத்து வருகின்றன.ஒருபுறம், கொரோனாவிலேயே புதிய கொரோனா கிளம்பியிருக்கிறது.மறுபுறம், வேறு வகையிலான உயிர்க்கொல்லி நோய்கள் திடீரென பரவத் தொடங்குகின்றன.விரிவான தகவலுக்கு….
No comments