இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபத்தான புதிய கொரோனா!
இலங்கையில் வீரியம் கூடிய மிகவும் வேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸின் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநரும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இந்நிலையில், பிரித்தானியா, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் பரவிய திரிபடைந்த கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள் ளதாக தெரிவித்துள்ளனர்.
லினேஜ் B.1.258 என அடையாளம் காணப்பட்ட இந்த புதிய மாறுபாடு மிகவும் பரவக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது
No comments