கொரோனா தொடர்பில் வெளிவந்த மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதற்கமைய கொரோனா தொற்று கிருமி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விரிவான தகவலுக்கு….
No comments