Header Ads

ரொறன்ரோவில் கத்திக்குத்து தாக்குதல்! 5 பேரின் நிலை கவலைக்கிடம்



 ரொறன்ரோவில், நேற்று இரவு 8.45 மணியளவில், புளொர் யோங் (Bloor-Yonge) சுரங்க நிலையத்தில் சுத்தியலால் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

அந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

ரொறன்ரோ பொலிசார் விரைந்து சென்று காயமடைந்திருந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

தாக்குதல் நடத்திய நபர், பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments

Powered by Blogger.