மூன்றாவது பொது முடக்கத்துக்கு 52 வீதமான பிரஞ்சு மக்கள் ஆதரவளிப்பதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பாவின் பல நாடுகளில் பொதுமுடக்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் வேளையில், பிரஞ்சு மக்கள் ஆதரவளிப்பது பெருமைக்குரியது என செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments