Header Ads

🔴 இன்று 5.000 பேருக்கு கொரோனா தடுப்பூசி! - சுகாதார அமைச்சர் தகவல்..!!

 


இன்று செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் 5,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 

 
சுகாதார அமைச்சர் Olivier Véran இத்தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது, <<இன்று ஒரே நாளில் 5.000 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது!>> என் தெரிவித்தார். 
 
கொரோனா தடுப்பூசிகள் பிரான்சுக்கு கொண்டுவரப்பட்டதில் இருந்து நாள் ஒன்றில் அதிகம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படுவது இதுவே முதன்முறை. 
 
மேலும், <<நாளை புதன்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட உள்ளது!>> எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.