Header Ads

உலகிற்கு காத்திருக்கும் ஆபத்து – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐரோப்பிய மருத்துவர்!

 


பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வைராலஜி மருத்துவர் டாக்டர் பீட்டர் பயட் 1976ம் ஆண்டு எபோலா வைரஸை கண்டறிந்தார்.

அவர் தற்போது ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

‘எக்ஸ்’ நோய் (Disease X) என்ற ஓர் புதிய வைரஸ் தற்போது பரவி உள்ளதாகவும், இந்த வைரஸ் விரைவில் உலக நாடுகளுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

விரிவான தகவலுக்கு….

No comments

Powered by Blogger.