Header Ads

🔴 கொரோனா வைரஸ் : கடந்த 24 மணிநேர நிலவரம்! (ஜனவரி 6)

 


கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் பதிவான தொற்று மற்றும் சாவு எண்ணிக்கை விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

 
அதன் படி, இன்று புதன்கிழமை 25.379 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தொற்று எண்ணிக்கையை விட அதிகமாகும். மொத்தமாக பிரான்சில் இதுவரை 2 705 618 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 
 
அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 283 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் இதுவரை மொத்தமாக சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 66.565 ஆக அதிகரித்துள்ளது. 
 
தற்போது மருத்துவமனையில் 24.741பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2616 பேர் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

No comments

Powered by Blogger.