24 மணி நேரம் - 196 சாவுகள் - 21 271 பேரிற்குக் கொரோனாத் தொற்று
மீண்டும் கொரோனா சாவுககள் அதிகரித்துள்ளன. சாவுகளின் எண்ணிக்கையும் கொரோனாத் தொற்றும் மீண்டும் அதிகரித்தே செல்கின்றது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 21.271 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 196 பேர் சாடைந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களிற்கள் 356 பேர் முதியொர் இல்லங்களில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 70145 ஆக உயரந்துள்ளது.
2.731 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளிற்கு நாள் இது அதிகரித்தே செல்கின்றது.
No comments