மீண்டும் உள்ளிருப்பு சாத்தியமா? இன்று இரவு 20h00 மணிக்கு தொலைக்காட்சியில் சுகாதார அமைச்சரின் உரை!!
நீண்ட குளிர்காலம், கட்டுக்கடங்காமல் செல்லும் கொரேனாத் தொற்று, என நேற்றைய பாதுகாப்பு ஆலோசனைச் சபையின் பின்னர், இன்று 20h00 மணிக்கு, இன்றைய ஆபத்தான சகாதார நிலை பற்றி சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் பேச உள்ளார்.
TF1 தொலைக்காட்சிச் சேவையில், செய்தி நேரத்தோடு இந்த உரையை அமைச்சர் நிகழ்த்த உள்ளார்.
தொடர்ந்தும் ஊரடங்கா, அல்லது விரைவில் மீண்டும் உள்ளிருப்பு அவசியமாகுமா, என்ற தகவல்கள் இன்று இவரின் உரையில் எதிர்பார்க்கப்படுகின்றது
No comments