இன்று 18h00 மணிக்கு அவசரப் பாதுகாப்புச் சபைக் கூட்டம்!
நாட்டில் கொரோனத் தொற்றின் வீதம் உச்சத்தை நோக்கிச் செல்லும் நிலையில் மிகவும் அவசரமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள எமானுவல் மக்ரோன், இன்று மாலை 18h00 மணிக்கு, மிக மிக அவசரமாக, பாதுகாப்பு ஆலோசனைச் சபையை (Conseil de défens) கூட்டி உள்ளார்.
முக்கியமான அமைச்சர்களுடன் எமானுவல் மக்ரோன் இந்த அவசரச் சந்திப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments