ஒன்ராறியோவில் கிறிஸ்மஸ் தினத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பு
ஒன்ராறியோ மாகாணம் முழுவதிலும் கிறிஸ்மஸ் தினத்துக்கு முதல் நாளில் இருந்து முழுமையான லொக்டவுண் அறிவிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் வரும் 24ஆம் திகதி அதிகாலை 12.01 மணி இந்த லொக்டவுண் ஆரம்பமாகும்.
இது குறைந்தபட்சம் 14 நாட்களும், அதிகபட்சம் 28 நாட்களும் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனை முன்னிட்டு பாடசாலைகளுக்கான குளிர்கால விடுமுறை மேலும் நீடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
No comments