ஜேர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் முகக்கவசம் அணிவோர் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் ஒன்றில் நச்சுப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments