Header Ads

அமெரிக்காவில் நெருப்புக் குழம்பை வெளியேற்றும் கிலாயுயா எரிமலை

 


அமெரிக்காவில் உள்ள கிலாயுயா எரிமலை கடும் நெருப்புக் குழம்பை உமிழ்ந்து வருகிறது.

ஹவாய் தீவுகளில் உள்ள கிலாயுயா எரிமலை கடந்த சில வாரங்களாக சாம்பலையும், லாவாவையும் உமிழ்ந்தது.

தற்போது ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்துடன் கூடிய நெருப்புக் குழம்பு மற்றும் நீராவியுடன் வெளியேறியுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் வானம் முழுவதும் செந்நிறமாகக் காட்சியளிக்கிறது.

அப்பகுதியை சூழவுள்ள மக்களிடத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.